தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தி 50 நாள் ஆனது

Bookmark and Share

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தி 50 நாள் ஆனது

பெரிய படங்கள் மண்ணை கவ்விக்கொண்டிருக்கும் நேரத்தில் சின்ன படங்கள் சத்தமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும். அட்டகத்தி தினேஷ், நகுல், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா நடித்திருந்தனர். தமன் இசை அமைத்திருந்தார், தீபக்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். ராயப்பா இயக்கி இருந்தார்.

காந்த புயல் காரணமாக ஒரு நாள் முழுவதும் செல்போன் இயங்காவிட்டால் என்ன நடக்கும். அந்த ஒரு நாளில் செல்போனை மையமாக வைத்து 3 குற்ற செயல்களும் நடக்க இருக்கிறது. இப்படியான பரபரபரப்பான திரைக்கதையுடன் வந்தது. அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட படம் வரவேற்பை பெற்றதுகடந்த பிப்ரவரி 20ந் தேதி ரெட்ஜெயண்ட் மூவீஸ் படத்தை வெளியிட்டது. படத்தை தயாரித்த விஎல்எஸ் ராக் நிறுவனம் குறைந்த லாபத்தில் படத்தை ரெட்ஜெயண்டுக்கு விற்றது. ரெண்ட் ஜயண்டுக்கும் குறைந்த அளவு லாபம் கிடைத்தது. வாங்கிய விநியோகஸ்தர்கள்.

திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் சிறிய அளவில் லாபம் கிடைத்ததுகாணாமல் போயிருந்த பிந்து மாதவி, நகுல் ஆகியோருக்கு ரீ எண்ட்ரியையும், ஐஸ்வர்யாதத்தாவுக்கு நல்ல அறிமுகத்தையும் கொடுத்தது. தற்போது தேவி, மாயாஜால் வளாகங்களில் ஒன்றிரண்டு காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - "அவளுக்கென்ன அழகியமுகம்"
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி
என் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது - மீனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions