ஐந்தே தினங்களில் 55 கோடிகளை கடந்த தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்

Bookmark and Share

ஐந்தே தினங்களில் 55 கோடிகளை கடந்த தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்

பிக்குவைத் தொடர்ந்து இன்னொரு ஃபீல்குட் படமான தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளுகிறது.ஆனந்த் எல்.ராயின் இப்படம் சென்ற வாரம் வெளியானது. முதல் நாள் வெள்ளிக்கிழமை இந்தியாவில் இப்படம் 8.85 கோடிகளை வசூலித்தது. இரண்டாவது நாளில் 13.20 கோடிகள். ஞாயிறு 16.90 கோடிகள்.

திங்கள்கிழமை முதல்நாள் வசூலைவிட அதிகம், 8.90 கோடிகள். செவ்வாய் 8.20 கோடிகள். மொத்தம் 55.25 கோடிகள். வெளிநாடு வசூலையும் சேர்த்தால் ஐந்து தினங்களில் வசூல் 72.41 கோடிகள். இப்படியே போனால் பிக்குவைவிட குறைந்த தினங்களில் படம் 100 கோடியை எட்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.


Post your comment





Related News
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
ஹாலிவுட் படத்தில் நடிக்க விரும்பும் அனு இம்மானுவேல்
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
'மனுசனா நீ' திரைப்படத்தை திருடி இணையதளத்தில் வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர் கைது!
பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய உலக அழகி மனுஷி!
காதலர் தின ஸ்பெஷலாக பிகினி வெளியிட்ட அழகு நடிகை - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட விஷால் பட நாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions