மாதவனின் வெற்றியை கொண்டாடும் இயக்குநர்

Bookmark and Share

மாதவனின் வெற்றியை கொண்டாடும் இயக்குநர்

தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றி்க்களிப்பில், படக்குழுவினர் அனைத்தும் திளைத்துக்கொண்டிருக்க,  அப்படத்தில் நடித்த நடிகர் மாதவனின் வெற்றியை, தனது வெற்றியாக எண்ணி, தனது வீட்டில் பார்ட்டி கொடுத்து கொண்டாடி இருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் இரானி.

3 இடியட்ஸ், பீகே உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ராஜ்குமார் இரானி, தற்போது மாதவன் நடித்து தமிழ், ஹிந்தி என இருமொழிகளில் வெளியாக உள்ள ஷாலோ கடூஸ் / இறுதிச்சுற்று படத்தின் விநியோகஸ்தாராகவும் உள்ளார்.

மாதவனின் நடிப்பும், தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றிக்கு காரணம் என கூறிவரும் ராஜ்குமார் இரானி, என் படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் எனது உறவினர்களே, அவர்களது வெற்றி, தனக்கும் வெற்றி தான் என்று ராஜ்குமார் இரானி கூறியுள்ளார். 

 

 

 


Post your comment





Related News
பாலிவுட்டில் அறிமுகமாகும் தனுஸ்ரீ தத்தாவின் தங்கை
எந்த கான்களோடும் எனக்கு போட்டி இல்லை: தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ் பட வெற்றி குறித்து நடிகர் மாதவன் பேட்டி
ஐந்தே தினங்களில் 55 கோடிகளை கடந்த தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்
தனுஜா மருத்துவமனையில் அனுமதி
ஹாலிவுட்டுக்காக \"பாடி\", பாலிவுட்டுக்காக \"தாடி\".. இதுதான் லேட்டஸ்ட் \"மேடி\"!
கமல்ஹாசன் மகள் அக்ஷரா, நடிகை ரதி மகனுடன் காதல்..!
சிம்பு வயித்தெரிச்சலை சம்பாதித்த‌ ஹன்சிகாவின் தாய்.
திருமணம் முடித்த கையோடு மனைவியுடன் போராட்ட களத்தில் குதித்த சீமான்.
மீண்டும் ராணாவுடன் சேர்ந்த திரிஷா: விரைவில் திருமணம்.
பிந்துமாதவியுடன் நெருக்கம் சிவகார்த்திகேயன் குடும்பத்தில் குழப்பம்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions