டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!

Bookmark and Share

டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!

ஹிந்தியில் பிரபல நடிகையாக விளங்கி வருபவர் வருண் தவான், இவர் பேஷன் டிசைனர் நடாஷா என்பவரை காதலித்து வந்தார். இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி இருந்த படங்களில் ஜூட்வா 2 ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டது, இதில் தவானுக்கு ஜோடியாக டாப்ஸீ நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு வருண் தவானுக்கும் டாப்ஸியும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தன, இதனால் நடாஷா வருணை பிரிந்தார்.

 இந்நிலையில் தற்போது வருண் தவான் நடாஷாவை திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார், அதற்காக மும்பையில் அப்பார்ட்மென்டில் வீடு ஒன்றையும் வாங்கியுள்ளாராம். இவருடைய இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
பிரபல இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை, ஆடிப்போன நடிகர் – யார்? என்ன நடந்தது?
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
பிரபாஸை முதுகில் குத்திய பிரபல பாலிவுட் நடிகர்
எனக்கு யாரிடமும் பயம் இல்லை : வருண் தவான்
வருண் தவானை பரிந்துரைத்த சல்மான்
அலியா - வருண் உறவில் விரிசல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions