பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைந்த நடிகை டாப்சி!

Bookmark and Share

பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைந்த நடிகை டாப்சி!

 கடந்த ஆண்டு பேபி, காஞ்சனா 2 என இரு மொழிகளில் இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை டாப்சி, விரைவில் பாலிவுட் ‘சூப்பர் ஸ்டார்’ அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார்.

விக்கி டோனார், பீக்கு போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய சுஜித் சிர்கார் இப்படத்தை தயாரித்து இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணையும் பிரம்மாண்ட படம்?
கற்பழிப்பில் இருந்து இந்தியா விடுதலை பெற வேண்டும்: அமிதாப்பச்சன் பேட்டி
அஜித் படத்தை தயாரிக்கிறேனா? அமிதாப் விளக்கம்!
திரையுலகில் ஜொலித்தாலும் நாங்கள் சாதாரணமானவர்கள் தான் : அமிதாப் பச்சன் பேட்டி
ஹாலிவுட் படங்களால் இந்திய சினிமாவுக்கு பாதிப்பு ஏற்படும்: அமிதாப்பச்சன் பேட்டி
என்னை பற்றி வரும் விமர்சனங்களை ஊக்கமாக எடுத்துக்கொள்வேன்: அமிதாப்பச்சன் பேட்டி
வியத்தகு இந்தியா பிரசார தூதர் விவகாரம் குறித்து அமிதாப்பச்சன் அறிக்கை!
வெளிநாட்டில் பண முதலீடா?: அமிதாப் பச்சன் விளக்கம்
வரி ஏய்ப்பு விவகாரம்: மவுனம் கலைத்தார் அமிதாப் பச்சன்
வெளிநாடுகளில் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் ரகசிய முதலீடு செய்தனரா? விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions