நடிப்பு தொழில் என்பது தோலுக்கு 'டார்ச்சர்': டாப்ஸி

Bookmark and Share

நடிப்பு தொழில் என்பது தோலுக்கு 'டார்ச்சர்': டாப்ஸி

நடிகையாக இருப்பது தோலுக்கு பெரிய டார்ச்சர் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார். ஆரம்பம் படத்தை அடுத்து டாப்ஸி நடித்த தமிழ் படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை.

அவர் நடித்துள்ள காஞ்சனா 2, வை ராஜா வை ஆகிய படங்கள் இந்த ஆண்டு ரிலீஸாகி உங்களை மகிழ்விக்க உள்ளன. இந்நிலையில் டாப்ஸி எவர்யூத் சிகப்பழகு கிரீமின் பிராண்ட் அம்பாசிடராக ஆகியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நடிப்பு தொழில் என்பது தோலுக்கு சரியான டார்ச்சர் ஆகும். என் தோலை பளபளப்பாக வைக்க நான் நிறைய தண்ணீர் குடித்து வருகிறேன்.

நான் முடிந்த வரை எண்ணெய் அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்த்து வருகிறேன்.

நான் எந்த பிராண்டுக்கு விளம்பரம் செய்ய வேண்டும் என்பதில் நான் எப்பொழுதுமே மிகவும் கவனமாக உள்ளேன். சிகப்பழகு கிரீம் தொடர்பான பிராண்ட் அம்பாசிடராக நான் ஆகியுள்ளது இதுவே முதல் முறை.

நான் சிகப்பழகு பொருட்களை பயன்படுத்துவது இல்லை. நான் விளம்பரப்படுத்தும் கிரீம் உங்களுக்கு பளபளப்பை அளிக்கும். சிகப்பழகு என்பது அழகின் அர்த்தம் அன்று.
விளம்பரங்களில் நடிப்பது நடிகர், நடிகைகளுக்கு முக்கியம்.

ஏனென்றால் எங்களின் பேட்டிகள், படங்களை விட விளம்பரங்கள் தான் டிவியில் அதிகம் ஒளிபரப்பாகிறது என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி
அஜித் அறிவுரைப்படி நடக்கிறேன்: நடிகை டாப்சி
நெகட்டிவ் விமர்சனம் குறித்த அஜித்தின் கருத்து இதுதான்!
பாலியல் தொல்லையில் இருந்து மீளும் நாள்தான் பெண்களுக்கு முழு சுதந்திரம்: டாப்சி
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: நடிகை டாப்சி பேட்டி
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: டாப்சி பேட்டி
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக பிரசாரம் செய்வேன்: டாப்சி பேட்டி
ரசிகர் தொல்லையால் அவதிப்பட்டேன்: டாப்சி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions