அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!

Bookmark and Share

அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவுல தனுஷின் ஆடுகளம் படத்தில் நாயகியாக நடித்திருந்தனர் டாப்ஸீ பண்ணு. இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாகி விட்டார்.

மேலும் இவர் நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இயக்குனர்களும் அதிகம் டாப்ஸீக்கு வாய்ப்பு கொடுக்க தயாராக உள்ளனர்.

இந்நிலையில் தற்போது டாப்ஸி நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் சகா நடிகர்களுடன் சகஜமாக பேசி பழகுவேன். அப்போது தான் நடிக்கும் போது சவுகரியமாக இருக்கும். இந்த விஷியத்தில் எனக்கு வெட்கமே இல்லை என கூறியுள்ளார்.

மேலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை படுகிறேன். கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக உள்ளேன். கவர்ச்சியை காட்டுவதில் எந்தவித ஆச்சேபனையும் இல்லை எனவும் ஓபனாக பேசியுள்ளார்.

 


Post your comment





Related News
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்
‘நான் தான் ‌ஷபானா’ படத்தில் உயிரை பணயம் வைத்து சண்டை காட்சிகளில் நடித்தேன்: டாப்ஸி
எங்களை சொல்வதற்கு நீங்கள் யார்- டாப்ஸியின் தைரியமான கருத்து
பாலியல் குற்றங்களுக்கு சினிமா காரணம் அல்ல: டாப்சி
அய்யோ பாவம், பாலிவுட்டில் டாப்ஸி இவ்ளோ கஷ்டப்பட்டுள்ளாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions