அஜித்தின் விவேகம் டீஸர் இப்படி ஒரு சாதனையும் செய்திருக்கிறதா?

Bookmark and Share

அஜித்தின் விவேகம் டீஸர் இப்படி ஒரு சாதனையும் செய்திருக்கிறதா?

அஜித்தின் விவேகம் பட டீஸர் வெளியான முதலில் இருந்து ஒவ்வொரு மணிநேரத்திற்கும் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.

ரசிகர்களும் டீஸர் யூடியூபில் சாதனை செய்தது நினைத்து மிக சந்தோஷத்தில் இருந்தனர்.

டீஸர் அதிக பார்வையாளர்களை கொண்டது மட்டுமில்லாமல் 385 லைக்ஸ் மேல் பெற்று வருகிறது.

இதனால் ரசிகர்கள் #VIVEGAMTeaserHits385kLikes என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்? சொல்கிறார் காஜல் அகர்வால்
அஜித்துக்கு வியாழக்கிழமை தொடர்ந்து இப்படி ஒரு சென்டிமென்ட் இருக்கிறதா?
விவேகம் படத்திற்கு ஆரம்பித்த தலைவலி- இப்படி ஒரு பிரச்சனையா?
அதிருது யுட்யூப்.. 12 மணி நேரத்தில் 2 மில்லியனைத் தாண்டியது விவேகம் டீசர்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions