மராத்தியில் குணசித்திர நடிகை, தமிழில் குத்து டான்சர்: தேஜாஸ்ரீ-யின் டபுள் ரோல்

Bookmark and Share

மராத்தியில் குணசித்திர நடிகை, தமிழில் குத்து டான்சர்: தேஜாஸ்ரீ-யின் டபுள் ரோல்

சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா என்ற குத்துப்பாடல் மூலம் தமிழ் சினிமாவுக்குள் எண்ட்ரி ஆனவர் தேஜாஸ்ரீ. அதன் பிறகு ஒரு பாட்டுக்கு ஆடிக்கொண்டே ஹீரோயினாகவும், செகண்ட் ஹீரோயினாகவும் நடிக்க ஆரம்பித்தார்.

கோடம்பாக்கம், நடிகை, நான் அவனில்லை, ஆர்யா படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். அந்த நாள் ஞாபகம், பிரம்மதேவா  படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் நின்று விடவே சொந்த மொழியான மராத்தியில் நடிக்க ஆரம்பித்தார்.

3 மராத்தி படங்கள் அவர் நடித்து வெளிவந்திருக்கிறது. தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். என்றாலும் தமிழ் சினிமா மீது ஒரு கண் வைத்திருக்கிறார். தற்போது மீண்டும் ஒரு பாட்டுக்கு ஆட முன்வந்திருக்கிறார்.

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் பரஞ்சோதி என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.


Post your comment





Related News
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions