50வது நாளைக் கடந்த டெம்பர்

Bookmark and Share

50வது நாளைக் கடந்த டெம்பர்

தெலுங்கு வெற்றி பட இயக்குநர் பூரி ஜெகனாத் இயக்கத்தில் அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் திரைக்கு வந்த டெம்பர் திரைப்படம் 50வது நாளைக் கடந்து வெற்றி நடை போட்டு வருகின்றது.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்த இப்படத்தை ஸ்ரீ பரமேஷ்வர ஆர்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாண்ட்ல கணேஷ் தயாரித்திருந்தார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகை மாதுரிமா ஆகியோர் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனுப் ரூபெந்ஸ் இசையமைத்திருந்தார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions