யு/ஏ சான்றிதழுடன் பிப்ரவரி 13 ஆம் தேதி ரிலீசாகும் டெம்பர்

Bookmark and Share

யு/ஏ சான்றிதழுடன் பிப்ரவரி 13 ஆம் தேதி ரிலீசாகும் டெம்பர்

ஜூனியர் என்டிஆர், காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியிருக்கும் டெம்பர் படம் நேற்று சென்சாருக்கு அனுப்பப்பட்டது, படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தில் வரும் சில சர்ச்சைக்குரிய வசனங்களையும், சில கவர்ச்சி காட்சிகளையும் நீக்க சொல்லி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி உலகம் முழுவதும் டெம்பர் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடைபெற்றுவருகிறது. சென்சார் போர்டிலிருந்து கிடைத்த தகவல்படி படம் முதல் பகுதி விறுவிறுப்பாகவும் இரண்டாம் பாதி செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் க்ளைமேக்சாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. டெம்பர் படத்தை இம்முறை ரசிகர்களுக்காக அதிகாலை 5 மணி ஷோவிற்கு ஏற்பாடு செய்து வருவதாக தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் அறிவித்துள்ளார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions