டோலிவுட்டின் ஹாட் கிஸ்

Bookmark and Share

டோலிவுட்டின் ஹாட் கிஸ்

தற்போது டோலிவுட்டில்   ஒரு முத்தம் மிகவும் பரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதுவும் ஒரு ஆண் மற்றொரு ஆணுக்கு கொடுத்த முத்தமாகும். பிரபல தயாரிப்பளார் பந்தல கணேஷ் நடிகர் சச்சின் ஜோஷிக்கு கொடுத்த முத்தம் தான் தற்போது ஹாட் டாக்காகும்.

தற்போது ரிலீசான டெம்பர் படம் வசூலை வாரி குவித்து வருவதால் பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட  தயாரிப்பளார் பந்தல கணேஷ் உற்சாக மிகுதியில் நடிகர் சச்சினை கன்னத்தில் முத்தமிட்டு உள்ளார்.

அவர் நிதி நெருக்கடியில் இருந்த பொது சச்சின் தான் பண உதவி செய்ததாக கூறப்படுகிறது. எப்படியோ இதுதான் தற்போது ஹாட் கிஸ் ஆகும்.


Post your comment





Related News
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions