சென்னையிலும் 'டெம்பர்' படத்திற்கு வரவேற்பு...!

Bookmark and Share

சென்னையிலும் 'டெம்பர்' படத்திற்கு வரவேற்பு...!

ஜுனியர் என்டிஆர், காஜல் அகர்வால், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்க பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'டெம்பர்' தெலுங்குப் படத்திற்கு சென்னையில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் இப்படம் சுமார்  30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதே சமயம் இன்று வெளியாகியுள்ள 'அனேகன்' படம் அதே சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஒரு நேரடி தமிழ்ப் படத்திற்கு இணையாக தெலுங்குத் திரைப்படம் ஒன்றும் இங்கு வெளியாகியிருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். பொதுவாகவே ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படங்கள் என்றாலே ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் அதிகம் இருக்கும். சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் விஜய், அஜித் படங்கள் வெளியானால் என்ன ஒரு கொண்டாட்டம் இருக்குமோ அப்படி ஒரு கொண்டாட்டத்தையும் இந்த 'டெம்பர்' படத்திற்குப் பார்க்க முடிகிறது.

இப்பதான் தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமா மாறிக் கொண்டிருக்கிறது. 'டெம்பர்' மாதிரி அதிரடி தெலுங்கு ஆக்ஷன் மசாலா படங்கள் வந்து நம்ம 'டென்ஷன்' ஐ இன்னும் அதிகமாக்கப் போகுது.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions