தேசாப்-2வை வாங்க ஆளில்லை!

Bookmark and Share

தேசாப்-2வை வாங்க ஆளில்லை!

சமீபகாலமாக ஒரு படத்தின் தொடர்ச்சியாக பாகம் இரண்டு, மூன்று... என தொடர்வது பாலிவுட்டில் வாடிக்கையாகிவிட்டது. அந்தவகையில், என்.சந்திரா இயக்கத்தில், 1988ம் ஆண்டு வெளிவந்த படம் தேசாப்.

அனில் கபூர், மாதுரி தீட்சித் ஆகியோரது நடிப்பில் வெளிவந்த படம் சூப்பர் ஹிட்டானது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை புதுமுகங்கள் கொண்டு இயக்குகிறார். ஆனால் இப்படத்தை யாரும் வாங்க முன் வரவில்லையாம்.

தரமான கதை, இசை எல்லாம் இருந்தும் புதுமுகங்கள் நடித்திருப்பதால் அவர்கள் மீது நம்பிக்கையில்லாமல் இப்படத்தை யாரும் வாங்க முன்வரவில்லையே என்று புலம்புகிறார் இயக்குநர் என்.சந்திரா.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions