கோர்ட் படி ஏறிய சூர்யா – காரணம் இதுதான்!

Bookmark and Share

கோர்ட் படி ஏறிய சூர்யா – காரணம் இதுதான்!

‘S3’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை போடா போடி, நானும் ரௌடிதான் படங்களின் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிவருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் பின்னி மில்லில் கோர்ட் போன்ற செட் அமைத்து அதில் சில காட்சிகள் படமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சூர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறதாம்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions