அஜித்தின் மெகா ஹிட் பட நடிகைக்கு இப்படியொரு சோகம் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

அஜித்தின் மெகா ஹிட் பட நடிகைக்கு இப்படியொரு சோகம் - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் காதல் தேசம் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் தபு. மேலும் அஜித்துடன் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்திலும் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்தவர்.

இவருக்கு தற்போது 46 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார், இதற்கு காரணம் இளம் வயதில் தன்னுடைய தந்தையுடன் ஏற்பட்ட மன கசப்பால் தனிமையை விரும்ப தொடங்கி விட்டாராம்.

அதுமட்டுமில்லாமல் தன் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த கூடாது என்பதாலும் இதுவரை திருமணமே வேண்டாம் என வாழ்ந்து வருகிறாராம், இவர் தற்போது ஆளே தெரியாமல் மாறி போயுள்ள புகைப்படம் தற்போது வெளியாகி பரவி வருகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions