தமிழ் புத்தாண்டில் தடம்பதிக்கிறது "தடம்"

Bookmark and Share

தமிழ் புத்தாண்டில் தடம்பதிக்கிறது

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "குற்றம் 23" திரைப்படத்தை ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது "தடம்" எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், "தடம்" படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியில் உருவான "தடையறத்தாக்க" பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாகும் "தடம்" படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது.

படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது "தடம்" படத்தின் டப்பிங் இன்று துவங்கியது. இறுதிக் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் "தடம்" தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Director : Magizh Thirumeni

Produced By : Inder Kumar

Production Banner : Redhan – The Cinema People

Director Of Photography : Gopinath

Editing : Srikanth

ArtDirector : Amaran

Music : ArunrajLyrics : Madan Karky

Stunt : Stunt Silva / Anbu & Arivu

Choreography : Dinesh

Production Controller : R P Balagopi & E Elangovan

Audiography : T Udhayakumar

Sound Designer : Suren & Alagiakoothan

Costume Designer : Prathista

Stills : Ajay RameshVfx : Prasad

Publicity Designs : Sasitharan

Costumer : P R Ganesan

Makeup : Ramachandran

Pro : Nikkil


Post your comment





Related News
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்
பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்
விஜய் படத்தின் தலைப்பு இதுவா?
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
விவாசாயியாகும் விஜய் சேதுபதி
அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் - போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்
விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி
கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions