மிகவிரைவில் வெளியாகவிருக்கும் விருவிருப்பான படம் "தடம்"

Bookmark and Share

மிகவிரைவில் வெளியாகவிருக்கும் விருவிருப்பான படம்

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "குற்றம் 23" திரைப்படத்தை ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது "தடம்" எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும், "தடம்" படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவினருக்கு காண்பிக்கப்பட்டு யு/ஏ (U/A) சான்றிதழ் பெறப்பட்டது. படத்தை தணிக்கை குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள். இப்படத்தின் இசை மற்றும் பட வெளியிடு தேதி மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.


தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

Director : Magizh Thirumeni

Produced By : Inder Kumar

Production Banner : Redhan – The Cinema People

Director Of Photography : Gopinath

Editing : SrikanthArt

Director : Amaran

Music : Arunraj

Lyrics : Madan Karky / Eknath

Stunt : Stunt Silva / Anbu & Arivu

Choreography : Dinesh

Production Controller : R P Balagopi & E Elangovan

Audiography : T UdhayakumarSound

Designer : Suren & Alagiakoothan

Costume Designer : Prathista

Stills : Ajay

RameshVfx : Prasad

Publicity Designs : Sasitharan

Costumer : P R GanesanMakeup : RamachandranPro : Nikkil


Post your comment

Related News
மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா?
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஜி.வி.பிரகாசுடன் நடித்தது ஜாலியாக இருந்தது: மகிமா நம்பியார்
த்ரில்லர் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாகும் மகிமா நம்பியார்
குற்றம்-23 நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா? அருண் விஜய் வேற லெவல்
என்னுடைய கனவு நாயகன் அஜித் போல் இருக்க வேண்டும்- பிரபல நாயகி
பொங்கல் அன்று வெளியாகிறது ‘குற்றம் 23’
டோலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகும் மகிமா
இசை வெளியாகியும், வெளியாகாத படங்கள்...!
மகிமாவுக்கு தனுஷ் கொடுத்த உற்சாகம்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions