நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது போலீஸில் புகார் அளித்த அவரது மனைவி

Bookmark and Share

நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது போலீஸில் புகார் அளித்த அவரது மனைவி

நகைச்சுவை நடிகர்கள் சினிமாவில் நம்மை சிரிக்க வைத்தாலும் அவர்களது சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.அந்த வகையில் நகைச்சுவை நடிகர் பாலாஜி மீது அவரது மனைவி நித்யா போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதில், கணவர் (பாலாஜி) தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்பட்டு இருந்தது. இதுபற்றி மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி மற்றும் நித்யாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலாஜி, நித்யா இருவரும் தனியார் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர்களுக்குள் பிரச்சனை இருந்ததாக அந்நிகழ்ச்சியிலே ஒளிபரப்பி இருந்தனர்.இவர்களுக்கு போர்ஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.


Post your comment





Related News
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..அதை செய்யாதீங்க! பிக்பாஸ் மிட்நைட் மசாலா
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
மஹத்திற்கு பிக்பாஸ் கொடுத்த சாப்பாடு! கண்கலங்கிய போட்டியாளர்..
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions