மனைவியையும், குழந்தையும் தீயிட்டு கொளுத்த முயன்ற காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே!

Bookmark and Share

 மனைவியையும், குழந்தையும் தீயிட்டு கொளுத்த முயன்ற காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் தாடி பாலாஜி, இவர் தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருந்து வருகிறார்.

இவர் ஏற்கனவே தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு தற்போது இரண்டாவது மனைவி நித்யாவுடன் வாழ்ந்து வருகிறார், சந்தேகப்பட்டு நித்யாவை கொடுமைப்படுத்துவதாக இருந்து வருகிறார் தாடி பாலாஜி.

இந்நிலையில் சமீபத்தில் நித்யாவும் குழந்தையும் அறையில் தூங்கி கொண்டிருந்த போது அறையினுள் தீயிட்டு கொளுத்தி உள்ளார், அதிர்ஷ்டவசமாக நித்யாவும் குழந்தையும் உயிர் தப்பியுள்ளனர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions