நாளை சிங்கம் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் வெளியீடு!

Bookmark and Share

நாளை சிங்கம் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் வெளியீடு!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போதுவரை இந்த டீசரை 8.5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இதைதொடர்ந்து படம் வரும் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகவிருக்கும் தாகூர் அனூப் சிங்கின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions