ஜுன் 6-ல் தொடங்கும் அஜித் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

Bookmark and Share

ஜுன் 6-ல் தொடங்கும் அஜித் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

அஜித்-சிறுத்தை சிவா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் 6-ந் தேதி முதல் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 வேதாளம்’ படத்திற்கு அஜித் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைந்து புதிய படத்தில் பணியாற்றவிருக்கிறார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் பூஜையை வருகிற மே 1-ந் தேதி அஜித் பிறந்தநாளில் நடைபெறவிருக்கிறது.


சத்யஜோதி நிறுவனத்தில் மிக எளிமையாக நடைபெறும் இப்படத்தின் பூஜையை தொடர்ந்து ஜுன் 6-ந் தேதி இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவிருக்கின்றனர். சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள பின்னி மில்லில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இப்படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, ‘வேதாளம்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் பெரம்பூர் பின்னி மில்லில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே ‘வேதாளம்’ படத்திலும் பணியாற்றியவர்கள்.

 


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions