'தல 57' படத்தின் முழு கதையை சொன்ன தயாரிப்பாளர்!

Bookmark and Share

'தல 57' படத்தின் முழு கதையை சொன்ன தயாரிப்பாளர்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு அண்மையில் பேல்க்ரேடில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து தயாரிப்பாளர் தியாகராஜன் அண்மையில் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, ” இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார். தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு குற்றத்தின் பின்னணி ஐரோப்பியா வரை செல்கிறது. அதை அஜித் தேடி பிடிப்பதே இப்படத்தின் கதை. இப்படம் 70% ஐரோப்பியாவிலும் 30% தமிழ்நாட்டிலும் படமாகவுள்ளது” என்றார்.

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions