வெங்கட்பிரபுவிற்காக வாஸ்து பார்த்த 'தல'

Bookmark and Share

வெங்கட்பிரபுவிற்காக வாஸ்து பார்த்த 'தல'

வெங்கட்பிரபு இயக்கத்தி்ல், அஜித் நடித்த மங்காத்தா படம், எல்லாதரப்பு ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்தது. அனைவரும், மங்காத்தா படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்துள்ளனர்.

வெங்கட்பிரபு - அஜித் இருவருக்கிடையேயும் நல்ல நட்பு இருந்து வருகிறது. வெங்கட்பிரபு, அஜித்தை, தனது சகோதரர் என்றே அழைத்து வருகிறார்.

இந்நிலையில், வெங்கட்பிரபு, புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு, அஜித் தான் வாஸ்து பார்த்து தந்ததோடு மட்டுமல்லாது, வீட்டிற்கான பிளான் குறித்தும் ஆலோசனை தந்ததாக, வெங்கட்பிரபு, பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில், வெங்கட்பிரபு கூறியதாவது,

வீடு கட்ட திட்டமிட்ட நேரத்தில், அதுகுறித்து எவ்வித ஐடியாவும் இல்லாமல் இருந்தேன். ஒருநாள், அஜித்தை சந்தித்து இதுகுறித்து விவாதித்தபோது, அவர் வாஸ்து குறித்த பல தகவல்களை சொன்னார்.

அப்போது தான் தெரிந்துகொண்டேன், தல வாஸ்து பார்ப்பதிலும் நிபுணர் என்று. பின், கட்டிடத்தின் பிளான் குறித்தும் அவர் நிறைய தகவல்கள் தெரிவித்தார். வாஸ்து மற்றும் அவர் அளித்த பிளானை வைத்தே, தற்போது வீடு கட்டியிருப்பதாக அவர் கூறினார். 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்
விஜய்க்கு கிடைத்த பெரும் வெற்றி! உற்சாகத்தில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions