தல அஜித் ரசிகர்களை கோபப்படுத்திய முன்னணி பத்திரிக்கை?

Bookmark and Share

தல அஜித் ரசிகர்களை கோபப்படுத்திய முன்னணி பத்திரிக்கை?

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதை அமைத்து அதில் பயணிப்பவர் அஜித். இவர் அடுத்து மீண்டும் சிவா இயகத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் பெரும்பாலும் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்வது இல்லை, இது அனைவரும் அறிந்ததே, ஆனால், இவருக்கான மாஸ் எங்கும் குறைந்தது இல்லை.

இதற்கு முக்கிய காரணம் சமூக வலைத்தளங்களில் பிரபலங்களாக இருக்கும் சிலருக்கு இவர் பணம் கொடுக்கிறார் என ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இது அஜித் ரசிகர்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions