அஜித்துடன் நடித்தே ஆகவேண்டும் – பிரபல நடிகை பேட்டி

Bookmark and Share

அஜித்துடன் நடித்தே ஆகவேண்டும் –  பிரபல நடிகை பேட்டி

VANKS விஷன்ஸ் 1 தயாரிப்பில் சேது, சந்தானம், விடிவி கணேஷ், விஷாகா சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான நகைச்சுவை படம் வாலிபராஜா. இப்படத்தை அறிமுக இயக்குனர் சாய் கோகுல் ராம்நாத் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இதன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை விஷாகா சிங், தான் ஒரு தீவர அஜித் ரசிகை என்றும் அவருடன் ஒரு படத்திலாவது நடித்தே ஆகவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions