உண்மையில் தல56 டைட்டில் வெளிவராதது ஏன்?

Bookmark and Share

உண்மையில் தல56 டைட்டில் வெளிவராதது ஏன்?

அஜித்-சிவா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயர் பிரச்சனை பெரும்பிரச்சனையாக ஓடிக்கொண்டிருக்கிறது. விநாயகர் சதூர்த்தி அன்று வெளியிடப்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

காரணம் இப்படத்திற்கான தலைப்பே இன்னும் தேர்வு செய்யபடவில்லை. அதனால் தான் வெளியாகவில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வந்த தகவல் படி, விநாயகர் சதூர்த்தியன்று ரஜினியின் கபாலி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கமலின் தூங்காவனம் படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அஜித் படத்தின் டைட்டில் வெளியிட்டால் அவர்களுடன் போட்டியிட்டது போல் ஆகிவிடும்.

மேலும், தனக்கு போட்டி நடிகர்கள் அவர்கள் அல்ல. ரஜினி-கமலைப் போலவே அஜித்திற்கும், தன்னுடைய போட்டி நடிகர் விஜய் படம் ரிலீஸ் ஆகும் போது தன்னுடைய படத்தின் டைட்டிலை அறிவிக்க வேண்டும் என்ற ஆசை உதித்து விட்டதாம்.

இப்போ வெளியிட்ட மாஸ், அப்போ வெளியிட்டா தான் பக்க மாஸ் என முடிவெடுத்துவிட்டனராம். இதனால் அக்டோபர் 1 அன்று தல56 படத்தின் டைட்டில் வெளியாகும் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்
விஜய்க்கு கிடைத்த பெரும் வெற்றி! உற்சாகத்தில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions