தல56 பற்றிய டுவிட்டால் இயக்குனர் சிவாவிடம் திட்டுவாங்கிய ரோபோ ஷங்கர்!

Bookmark and Share

தல56 பற்றிய டுவிட்டால் இயக்குனர் சிவாவிடம் திட்டுவாங்கிய ரோபோ ஷங்கர்!

அஜித்- சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் இன்னும் படத்தின் தலைப்பு வெளியாகவில்லை. பட தலைப்பை வெளியிடுவதற்கு ஏன் இவ்வளவு அலட்டி கொள்கிறார்கள் என்று அனைவரும் வெளிபடையாக பேசி கொள்ளும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத ரோபோ சங்கர் சில நாட்களுக்கு முன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.

“தல படத்தைப் பற்றி அதிகாரப்பூர்வ செய்தி ஒன்று இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகப் போகிறது. இது தல ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஒரு சர்ப்ரைஸாக இருக்கும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

அஜித் படத்தின் தலைப்புதான் அன்று வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ரோபோ சங்கர் சொன்னபடி எதுவுமே நடக்கவில்லை.

இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் ரோபோ சங்கர் மீது கடும் கோபத்தில் இருக்க, மற்றொரு புறம் இந்த தகவலை அறிந்த அஜித் பட இயக்குனர் ரோபோ சங்கரை கூப்பிட்டு உனக்கு எதுக்கு இந்தவேளை என்று வெளுத்து விட்டாராம்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions