தல-56 புதிய சாதனை

Bookmark and Share

தல-56 புதிய சாதனை

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் அஜித் தான். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதி, தங்கையாக லட்சுமிமேனன் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பும் முடியவில்லை. படத்திற்கு தலைப்பும் முடிவாகவில்லை. இந்நிலையில் அனைத்து ஏரியாக்களிலும் படம் விற்றுவிட்டதாம்.

சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் கோயமுத்தூரில் மட்டும் சுமார் 63 திரையரங்குகள் தற்போதே புக் ஆகிவிட்டதாம். மேலும், இது அதிகரிக்கும் பொருட்டு அஜித் புது சாதனை படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions