இந்த தீபாவளி “தல தீபாவளி”

Bookmark and Share

இந்த தீபாவளி “தல தீபாவளி”

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு வேதாளம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. வேதாளம் என தலைப்பு வைத்தமைக்கான காரணம் என்ன என நெருங்கிய வட்டாரங்களில் கேட்டபோது,

படத்தின் கதைப்படி நிகழ்கால, மற்றும் ஃப்ளாஷ் பேக் என இரு கதைகளாம். இதில் ஃப்ளாஷ் பேக்கில் அஜித் மொட்டைத் தலை, காதில் கடுக்கன், கையில் காப்பு இருக்கும் தாதா போன்றத் தோற்றத்தில் வருகிறார். இவருடைய பெயர் தான் வேதாளம்.

அஜித்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவருடைய ஸ்டைலும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தல அஜித்தின் வேதாளம் இந்த தீபாவளிக்கு வெளிவரவுள்ளதால், இந்த தீபாவளி தல தீபாவளி தான்.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
விஸ்வாசம் படத்தின் கதை இதுவா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions