தல56 ஃபர்ஸ்ட் லுக் வெளியான 10நிமிடத்திலேயே திரையுலகையே ஆச்சரியப்பட வைத்த அஜித் ரசிகர்கள்

Bookmark and Share

தல56 ஃபர்ஸ்ட் லுக் வெளியான 10நிமிடத்திலேயே திரையுலகையே ஆச்சரியப்பட வைத்த அஜித் ரசிகர்கள்

அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்த போது இனி அஜித் அவ்வளவு தான் என்று திரையுலகமே நினைத்தது. ஆனால் அதற்கு அடுத்து வெளியான அவரது படத்திற்கு கிடைத்த மாஸ் ஒபெனிங் தமிழ் திரையுலகையே வாயை பிளக்க வைத்தது.

அதிலும் சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றி எந்த செய்தி வந்தாலும் இந்திய அளவில் டிரண்ட் செய்துவிடுவார்கள். இந்நிலையில் சமீபத்தில் வேதாளம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்தது. இதை உலக அளவில் ட்ரண்ட் செய்தனர்.

அத்துடன் ஃபர்ஸ்ட் லுக் வந்த 10வது நிமிடத்திலேயே மதுரையில் பேனர் அடித்து விட்டனராம். இது மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் நள்ளிரவே பேனர் வைக்க ஆரம்பித்து விட்டனராம். இதைக்கண்டு திரையுலகமே ஆச்சரியப்பட்டுவிட்டதாம்.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions