தல 56 படப்பிடிப்பு சென்னையில்..

Bookmark and Share

தல 56 படப்பிடிப்பு சென்னையில்..

தற்போது சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் தல 56 படப்பிடிப்பு தனியார் காலேஜில் தொடங்கி, பிறகு கொல்கத்தாவில் நடந்து, பின்னர் இத்தாலியில் படப்பிடிப்பு நடைபெற்றது.  

முன்னணி கதாநாயகனாக ஆனபின்பு அஜித்குமார் பொது இடங்களில் அவர் நடிக்கும் படத்தின்  படப்பிடிப்பு நடைபெறுவதில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில நாட்களாக சென்னை அண்ணாசாலை யிலுள்ள ரெமி மாலில் நடைபெற்ற பின்பு இதனை தொடர்ந்து  ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் வில்லன்களில் ஒருவரான பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் அஜித்துடன் மோதுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக லக்ஷ்மிமேனனும், அஜித்தின் ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கும் இப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்புதான் மக்கள் நடமாடும் இடங்களில் நடைபெறுகிறது. @@@


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions