இணையத்தில் லீக்கான தல56ன் ‘கெத்த விடாத கெத்த விடாத..’ பாடல் வீடியோ

Bookmark and Share

இணையத்தில் லீக்கான தல56ன் ‘கெத்த விடாத கெத்த விடாத..’ பாடல் வீடியோ

அஜித் தற்போது நடித்து வரும் படத்திற்கு வேதாளம் என பெயர் வைத்துள்ளனர். இப்படம் வெளியான அடுத்த 10வது நிமிடத்தில் பேனர் அடித்து ரசிகர்கள் அமர்களப்படுத்தியுள்ளனர்.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் மொத்தம் 5பாடல்கள் என்று சொல்லப்பட்டது. இசை வெளியீடு விரைவில் நடக்க உள்ளதாக அனிருத் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது டுவிட்டரில் இப்படத்தில் இடம்பெற்ற ‘கெத்த விடாத கெத்த விடாத…’ என்ற பாடலுக்கு அஜித் நடனமாடும் வீடியோ பரவியுள்ளது. அநேகமாக இதுதான் அஜித்தின் இன்ரோ பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions