'தல 57' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் - புதிய ரிலீஸ் தேதி இதோ!

Bookmark and Share

'தல 57' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் - புதிய ரிலீஸ் தேதி இதோ!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடந்துமுடிந்துள்ளது. இதில் 80% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் பல்கேரியாவில் தொடங்கவுள்ளதாம். இதற்காக படக்குழுவினர் விரைவில் பல்கேரியா பறக்கவுள்ளனர்.

முதலில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கலில் வெளியாகும் என்றுதான் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது ஃபர்ஸ்ட் லுக் குடியரசு தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions