தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா?

Bookmark and Share

தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா?

அஜித்தின் 57வது படத்தின் வேலைகள் பிஸியாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை படக்குழு படத்தின் பெயரையோ, ஃபஸ்ட் லுக்கையோ வெளியிடவில்லை.

இந்நிலையில் வரும் பிப்ரவரி 3ம் தேதி இந்த பிரம்மாண்ட படத்தின் பெயர் வெளியாக இருப்பதாக செய்திகள் வந்துவிட்டன. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

தற்போது சமூக வலைதளங்களில் தல அஜித்தின் 57வது படத்தின் பெயர்கள் வதம், விவேகம் என இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதான் என செய்திகள் வருகின்றன.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்
விஜய்க்கு கிடைத்த பெரும் வெற்றி! உற்சாகத்தில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions