தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும்? இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்

Bookmark and Share

தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும்? இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்

தல அஜித்தை திரையில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்க தல-57 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவல் விண்ணை முட்டியுள்ளது.

இன்று நள்ளிரவு 12.01 AM-க்கு பர்ஸ்ட் லுக் வரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் ஜெய் நடித்து வரும் பலூன் படத்தின் இயக்குனர் தல-57 பர்ஸ்ட் லுக்கை பார்த்துள்ளார். அவர் கூறுகையில் ‘கண்டிப்பாக இந்த பர்ஸ்ட் லுக்கால் சமூக வலைத்தளமே அதிரும்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
விஜய் 61 படத்தில் விஜய் பாடுவாரா? சர்ப்பிரைஸிங்
இளைய தளபதி விஜய் குறித்து ஸ்பைடர் மகேஷ் பாபு என்ன சொன்னார் தெரியுமா?
விஜய் ரசிகர்கள் கோபம்- சூர்யா ரசிகர்கள் போல் வெற்றி பெறுவார்களா?
மே1 தல பிறந்தநாள்- ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் செய்தி
சிக்கலை சந்தித்தாலும் விஜயின் பைரவா படம் சாதனை! ஸ்பெஷல் போட்டோ
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: நடிகர் விஷாலுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார்
'தலைவா நீ ஈழம் செல்... எம் மக்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்!'
அஜித்தை சீண்டிப்பார்த்த பிரபல கட்சி- பின் வாங்காத தல
இளைய தளபதி விஜய்யே விரும்பிய நாயகி, பேராசையால் பீல்ட்-அவுட்
குட்டி தல பிறந்தநாள்: அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions