தல அஜித்தின் 57வது பட ஃபர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா- புது அப்டேட்

Bookmark and Share

தல அஜித்தின் 57வது பட ஃபர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா- புது அப்டேட்

அஜித்தின் ரசிகர்கள் தல அஜித் தற்போது நடித்துவரும் படத்திற்காக ஆவலாக வெயிட்டிங். படத்தின் புகைப்படங்களே ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் டிரண்ட் செய்யப்பட்டது.

இந்நிலையில் நியூஇயர் ஸ்பெஷலாக படத்தை பற்றிய விஷயங்கள் ஏதாவது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

தற்போது ஜனவரி 18ம் தேதி இறுதிகட்ட படப்பிடிப்பை தொடங்கும் படக்குழு, இந்த மாத இறுதியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
விஜய் 61 படத்தில் விஜய் பாடுவாரா? சர்ப்பிரைஸிங்
இளைய தளபதி விஜய் குறித்து ஸ்பைடர் மகேஷ் பாபு என்ன சொன்னார் தெரியுமா?
விஜய் ரசிகர்கள் கோபம்- சூர்யா ரசிகர்கள் போல் வெற்றி பெறுவார்களா?
மே1 தல பிறந்தநாள்- ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் செய்தி
சிக்கலை சந்தித்தாலும் விஜயின் பைரவா படம் சாதனை! ஸ்பெஷல் போட்டோ
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: நடிகர் விஷாலுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார்
'தலைவா நீ ஈழம் செல்... எம் மக்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்!'
அஜித்தை சீண்டிப்பார்த்த பிரபல கட்சி- பின் வாங்காத தல
இளைய தளபதி விஜய்யே விரும்பிய நாயகி, பேராசையால் பீல்ட்-அவுட்
குட்டி தல பிறந்தநாள்: அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions