தல 57வது படத்தின் பாடல்களில் இப்படி ஒரு சிறப்பு பாடலா?

Bookmark and Share

தல 57வது படத்தின் பாடல்களில் இப்படி ஒரு சிறப்பு பாடலா?

அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலாக தல 57வது படத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் புகைப்படங்களை தவிர ஃபஸ்ட் லுக்கோ, பட பெயரோ என எதுவும் வெளியாகவில்லை. அதோடு நியூ இயர் ஸ்பெஷலாக படத்தை பற்றிய சில செய்திகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அனிருத் இசையமைக்கும் படத்தின் பாடல்கள் குறித்து சில சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது படத்தின் பாடல்கள் வேறலெவலில் இருக்கும், வேதாளம் படத்தின் பாடல்களை விட. அதோடு ஒரு பாடல் இன்டர்நேஷ்னல் லெவலில் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.


Post your comment





Related News
தல பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் வைக்கும் ட்ரீட்
அஜித்தின் 58வது படத்தை பற்றி வந்த தகவல் உண்மையா? அஜித் தரப்பிலிருந்து வெளியான தகவல்
தல ரசிகர்களுக்கு வரும் அடுத்த ரீட்..! கொண்டாட தயாராகும் ரசிகர்கள்
ரஜினிக்கு பாடல் இசையமைத்தவருக்கு தல-தளபதிக்கு பாடல் இசையமைக்கும் வாய்ப்பு!
இந்த முறை ரூ 10 கோடி கிளப்பை தவறவிட்ட தளபதி
தல அஜித் பற்றி பரவி வரும் செய்தி! வதந்தியா/உண்மையா?
துப்பாக்கிக்கு போட்டியாக களம் இறங்கும் தல படம்
நேற்று தல இன்று குட்டி தலயா - ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு
அஜித் ஃபஸ்ட் லுக்கை பார்த்த ஷாருக்கான்- என்ன சொன்னாஅஜித் ஃபஸ்ட் லுக்கை பார்த்த ஷாருக்கான்- என்ன சொன்னார் தெரியுமா?ர் தெரியுமா?
பிரபல அரசியல்வாதியை கவர்ந்த அஜித்தின் ஃபஸ்ட் லுக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions