‘தல 57’ இரண்டாம் பாகமும் வருமாம்!

Bookmark and Share

‘தல 57’ இரண்டாம் பாகமும் வருமாம்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐரோப்பியா பகுதியில் நடந்து முடிந்துள்ளது. இதைதொடர்ந்து இந்தியா திரும்பிய படக்குழு, அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக விரைவில் அமெரிக்கா அல்லது லண்டன் சென்று படப்பிடிப்பு நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை பொருத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவர அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்
விஜய்க்கு கிடைத்த பெரும் வெற்றி! உற்சாகத்தில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions