அஜித் நலமுடன் உள்ளாரா? ரசிகர்கள் பதட்டம்!

Bookmark and Share

அஜித் நலமுடன் உள்ளாரா? ரசிகர்கள் பதட்டம்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. அங்கு பனிமழை பொழியும் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று காலை பல்கேரியாவில் பயங்கரமான வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைக்கேட்டு அச்சமடைந்த தல ரசிகர்கள், படப்பிடிப்பு எங்கே நடைபெற்றது? ‘தல’க்கு ஒன்றும் ஆகவில்லையே என்று பதட்டத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions