சூப்பர் ஸ்டாருடன் மோதும் அஜித்

Bookmark and Share

சூப்பர் ஸ்டாருடன் மோதும் அஜித்

அஜித் படம் வருகின்றது என்றால் அவருடைய ரசிகர்களுக்கு அன்றைய தினம் தான் தீபாவளி, பொங்கல் எல்லாம். இந்நிலையில் இவர் நடிப்பில் தல-57 ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக இருந்தது.

ஆனால், ஒரு சில காரணங்களால் படம் ஜுன் இறுதி வாரம் வருவதாக கூறப்படுகின்றது, அன்றைய தினம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படமும் வரவுள்ளது.

இப்படத்தை முருகதாஸ் இயக்கி வருகின்றார், இந்த படம் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்
அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions