தல 57-ல் இணைந்த பிரபல காமெடி நடிகர்

Bookmark and Share

தல 57-ல் இணைந்த பிரபல காமெடி நடிகர்

அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘தல 57’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்படத்தில் காமெடி நடிகர் கருணாகரன் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால், இதுவரையிலும் அவர் அந்த படத்தில் நடிப்பாரா? என்பது உறுதி செய்யப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், தற்போது அஜித் படத்தில் கருணாகரன் நடிப்பது உறுதியாகியுள்ளது.


Post your comment





Related News
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions