‘தல 57’ வில்லன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Bookmark and Share

‘தல 57’ வில்லன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் அஜித்தின் வில்லனாக நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியில் இந்த வில்லன் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ஒப்பந்தமாகியிருப்பதாக நேற்று இணையத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
தல 59 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions