அஜித் பிறந்தநாளில் தொடங்கும் ‘தல 57’!

Bookmark and Share

அஜித்  பிறந்தநாளில் தொடங்கும் ‘தல 57’!

வேதாளம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையபோவது நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

இந்த படத்துக்கான துவக்க விழா வரும் ஏப்ரல் இரண்டாம் வாரமும் படம் மே முதல் நாள் அஜித் பிறந்த நாளில் தொடங்கும் எனவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதாளம் படத்தில் பணியாற்றிய பெரும்பாலான படக்குழுவினர் இதிலும் இணையவுள்ளனர்.

 


Post your comment





Related News
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
தல 59 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions