‘தல 57’ பட டைட்டில் இதுவா? ரசிகர்கள் உற்சாகம்!

Bookmark and Share

‘தல 57’ பட டைட்டில் இதுவா? ரசிகர்கள் உற்சாகம்!

சிவா இயக்கிவரும் ‘தல 57’ படத்தின் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் 60% படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்படத்தின் டைட்டில் என்னவென்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இப்படத்துக்கு வியூகன் என தலைப்பு வைக்க படக்குழு யோசித்து வருவதாக ஒரு தகவல் கசிந்தது. இதனால் உற்சாகமான தல ரசிகர்கள் இந்த பெயரில் ஒரு ஃபேன்மேட் போஸ்டரை வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


Post your comment





Related News
அஜித்தை சீண்டிப்பார்த்த பிரபல கட்சி- பின் வாங்காத தல
இளைய தளபதி விஜய்யே விரும்பிய நாயகி, பேராசையால் பீல்ட்-அவுட்
குட்டி தல பிறந்தநாள்: அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
மீண்டும் உலக லெவலில் ட்ரெண்ட் ஆன குட்டித்தல
விரைவில் வருகிறது தல, குட்டி தல பிறந்தநாள்- இப்போதே பிரம்மாண்டத்தை ஆரம்பித்த ரசிகர்கள்
அசிங்கமாக பேசிய பத்திரிக்கையே தளபதியை அரியணையில் ஏற்றிய கதை தெரியுமா?
தல பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் வைக்கும் ட்ரீட்
அஜித்தின் 58வது படத்தை பற்றி வந்த தகவல் உண்மையா? அஜித் தரப்பிலிருந்து வெளியான தகவல்
தல ரசிகர்களுக்கு வரும் அடுத்த ரீட்..! கொண்டாட தயாராகும் ரசிகர்கள்
ரஜினிக்கு பாடல் இசையமைத்தவருக்கு தல-தளபதிக்கு பாடல் இசையமைக்கும் வாய்ப்பு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions