தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்

Bookmark and Share

தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்

தல 57வது படத்தின் பாதி படப்பிடிப்பு பல்கேரியாவில் தான் நடந்து வருகிறது. ஒருசில படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

தற்போது படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்நிலையில் மீதம் உள்ள படப்பிடிப்பை படக்குழு பல்கேரியாவில் நடத்த

திட்டமிட, தயாரிப்பு குழு பட்ஜெட் அதிகமாவதால் படப்பிடிப்பை சென்னையிலேயே செட் போட்டு எடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.

அஜித்தும் தயாரிப்பாளர்கள் கூறியதை கேட்டு சென்னையிலேயே செட் போட்டு எடுக்கலாம் என ஒப்புக் கொண்டாராம்.


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
கன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்
உங்களுக்கும் முக்கியமான படமாக அமையும் - அஜித் படத்தில் நடிக்கும் ஷ்ரத்தாவுக்கு டாப்சி வாழ்த்து
தல 59 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions