‘தல 57’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட அக்ஷரா ஹாசன்!

Bookmark and Share

‘தல 57’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட அக்ஷரா ஹாசன்!

சிவா இயக்கிவரும் ‘தல 57’ படத்தின் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் நேற்று பனிமழை பொழிந்துள்ளது. இதை நடிகை அக்ஷரா ஹாசன் புகைப்படம் எடுத்து டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும்போது ‘தல 57’ நிச்சயம் ரசிகர்களுக்கு வேறொரு அனுபவத்தை தரும் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகளை சந்தித்தவர்தான் கமல்ஹாசன்: அக்‌ஷராஹாசன்
சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி
விஸ்வரூபம் நஷ்டம் இத்தனை கோடியா..! அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட கமல்
கமலுக்கு போட்டியாக ரஜினி எடுத்த அதிரடி முடிவு
மீண்டும் கைகோர்க்கும் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் இளையதிலகம் பிரபு!
இளம் வயதில் கர்ப்பமாகும் அக்‌ஷரா ஹாசன்
கமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்?
'தலைவா நீ ஈழம் செல்... எம் மக்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்!'
மகாபாரதம் பற்றி அவதூறான கருத்து: கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு
அஜித்தை சீண்டிப்பார்த்த பிரபல கட்சி- பின் வாங்காத தல







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions