தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்

Bookmark and Share

தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்

அஜித் படம் எப்போது வரும் என பலரும் காத்திருக்கின்றனர். படத்தின் அப்டெட் வந்தால் கூட பரவாயில்லை, அதுவும் வராதது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

இந்நிலையில் இப்படத்தில் நிறைய பைக் ஸ்டண்ட் காட்சிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அஜித் பைக் ஸ்டண்ட் போஸ்டர் கூட இயக்குனர் சிவா வெளியிட்டார்.

தற்போது மிகவும் அபாயகரமான ஸ்டண்ட் காட்சி தல-57ல் இருப்பது போல் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது, இதை பார்த்த பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


Post your comment





Related News
அஜித்தின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படங்கள்- ஒரு சின்ன ரீவைண்ட்
விஜய் 61 படத்தில் விஜய் பாடுவாரா? சர்ப்பிரைஸிங்
இளைய தளபதி விஜய் குறித்து ஸ்பைடர் மகேஷ் பாபு என்ன சொன்னார் தெரியுமா?
விஜய் ரசிகர்கள் கோபம்- சூர்யா ரசிகர்கள் போல் வெற்றி பெறுவார்களா?
மே1 தல பிறந்தநாள்- ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் செய்தி
சிக்கலை சந்தித்தாலும் விஜயின் பைரவா படம் சாதனை! ஸ்பெஷல் போட்டோ
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: நடிகர் விஷாலுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார்
'தலைவா நீ ஈழம் செல்... எம் மக்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்!'
அஜித்தை சீண்டிப்பார்த்த பிரபல கட்சி- பின் வாங்காத தல
இளைய தளபதி விஜய்யே விரும்பிய நாயகி, பேராசையால் பீல்ட்-அவுட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions