‘தல 57’ இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நாளை பல்கேரியா செல்லும் அஜித்!

Bookmark and Share

‘தல 57’ இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நாளை பல்கேரியா செல்லும் அஜித்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நாளை இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐரோப்பியாவில் தொடங்கவிருப்பதாகவும் இதற்காக அஜித் உள்ளிட்ட படக்குழு நாளை பல்கேரியா செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 55 நாட்கள் இதன் படப்பிடிப்பு அங்கு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.

மேலும் இத்துடன் ‘தல 57’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரவுள்ளது.கதைப்படி இந்த காட்சிகள், ஐரோப்பியாவில் நடக்குமாம். எனினும் இங்கேயே பிரம்மாண்ட செட் அமைத்து கிராபிக்ஸ் உதவியுடன் இந்த காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
உலகளவில் அஜித்! மொத்த ரசிகர்களும் உச்சகட்ட கொண்டாட்டம்
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ரசிகர்கள் மூலம் கேரளாவுக்கு ரூ.45 லட்சம் நிவாரண பொருட்களை அனுப்பிய விஜய்
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
என் நெஞ்சில் குடியிருக்கும்...! சோதனைக்கு நடுவிலும் விஜய்யின் மாஸான பேச்சு
புரட்சி செய்த விஜய்! மறக்க முடியாத நிகழ்வு - கொண்டாடும் ரசிகர்கள்
விஜய்க்கு கிடைத்த பெரும் வெற்றி! உற்சாகத்தில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions