‘தல 58’ படத்தை எடுப்பவர் இவர்தான் – உறுதியான தகவல்!

Bookmark and Share

‘தல 58’ படத்தை எடுப்பவர் இவர்தான் – உறுதியான தகவல்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. சிவாவின் ஜெட் வேகத்துக்கு அஜித்தும் ஒத்துழைப்பு கொடுத்ததால் படம் சிறப்பாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரொடக்ஷன் வேலைகளை உன்னிப்பாக கவனித்துவரும் அஜித், இந்த ப்ரொடக்ஷன் கம்பெனிக்கே தனது அடுத்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை வழங்க முடிவு செய்துள்ளாராம். எனவே சத்யஜோதி நிறுவனம்தான் அஜித்தின் அடுத்த படத்தையும் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
தல பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் வைக்கும் ட்ரீட்
அஜித்தின் 58வது படத்தை பற்றி வந்த தகவல் உண்மையா? அஜித் தரப்பிலிருந்து வெளியான தகவல்
தல ரசிகர்களுக்கு வரும் அடுத்த ரீட்..! கொண்டாட தயாராகும் ரசிகர்கள்
ரஜினிக்கு பாடல் இசையமைத்தவருக்கு தல-தளபதிக்கு பாடல் இசையமைக்கும் வாய்ப்பு!
இந்த முறை ரூ 10 கோடி கிளப்பை தவறவிட்ட தளபதி
தல அஜித் பற்றி பரவி வரும் செய்தி! வதந்தியா/உண்மையா?
துப்பாக்கிக்கு போட்டியாக களம் இறங்கும் தல படம்
நேற்று தல இன்று குட்டி தலயா - ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு
அஜித் ஃபஸ்ட் லுக்கை பார்த்த ஷாருக்கான்- என்ன சொன்னாஅஜித் ஃபஸ்ட் லுக்கை பார்த்த ஷாருக்கான்- என்ன சொன்னார் தெரியுமா?ர் தெரியுமா?
பிரபல அரசியல்வாதியை கவர்ந்த அஜித்தின் ஃபஸ்ட் லுக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions